மகாராசன்
எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்
ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023
மேல்சாதி - உயர்சாதி - ஆதிக்க சாதி : சொல்லாடல்களும் பொருண்மைப் பிழைகளும் :- மகாராசன்
›
தமிழ்ச் சமூகத்தில் சாதி பற்றிய பேச்சுகளும் உரையாடல்களும் விவாதங்களும் வரும்போதெல்லாம், முரண்பட்ட சாதி நிலைமைகளைச் சுட்டும்போது மேல்சாதி என்ற...
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023
கலைப் புலப்பாடு: எதிர்ப்பும் எதிர் மரபும் - மகாராசன்
›
மாமன்னன் திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள். தமிழ்ச் சமூகத்தில் சில பல கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த அரசியலைக் காட்ட...
வெள்ளி, 28 ஜூலை, 2023
கழுவேற்றப்படும் நிலமும் விவசாயிகளும் - மகாராசன்
›
உழந்தும் உழவே தலையெனப் பாடியும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியும் அறமும் உயிர் நேயமும் பெருகப் பெருக விளைந்திருந்த தமிழ் நிலம் கூனிக்...
1 கருத்து:
வியாழன், 27 ஜூலை, 2023
அதிகாரத்தின் அட்டூழியம் - மகாராசன்
›
உழவைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இதன் வலியும் வேதனையும் புரியும்...! இந்த வலியும் வேதனையும் உண்ணக்கூடியவர்களுக்கும் வரும் காலம...
அதிகாரத்தின் அழிச்சாட்டியம் - மகாராசன்
›
உழந்தும் உழவே தலையென, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதான அறமும் உயிர் நேயமும் பெருகப் பெருக விளைந்த தமிழ் நிலத்தில், உழவர் உழைப்பின் உட...
செவ்வாய், 11 ஜூலை, 2023
காலத்தில் கரைதல் - மகாராசன்
›
வெளிரிய வானத்தில் வலி நோகச் சிறகடித்துப் பறந்து திரிந்து இளைப்பாறவும் களைப்பாறவும் உச்சிக் கிளை தேடியபடி இறகுகள் துவள வட்டமடித்துக் கொண்டி...
ஞாயிறு, 2 ஜூலை, 2023
மாமன்னனும் மகாராசனும் : மகாராசன்
›
தோழர் மாரி செல்வராசு அவர்களின் திரைப்படங்களைப் பார்க்கும் முன்பாகவே, அவரது எழுத்துகளும் பேச்சுகளும் எமக்கு அறிமுகம் ஆகியிருந்தன. தமது படைப்ப...
திங்கள், 26 ஜூன், 2023
சாதிய மேட்டிமையும் தாட்டியமும்: கலைப் படைப்புகளைத் தன்வயப்படுத்தியதின் சமூக விளைவுகள் - மகாராசன்
›
தமிழ்ச் சமூகத்தில் சில பல கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த அரசியலைக் காட்டிலும், அத்திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், ...
செவ்வாய், 20 ஜூன், 2023
பாவாணரியல்: நூல்கள் வெளியீடும் பாராட்டும்.
›
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்கள் அனைத்தையும் மீள் பதிப்பாக்கம் செய்து, பாவாணரியல் எனும் கோட்பாடாய் முன்வைக்கும் பெருமுயற்சியை உலகத...
வியாழன், 18 மே, 2023
இனம் அழுத நிலம் : மகாராசன்
›
ஒரு நிலத்தில் வாழ்ந்த இனத்தின் இலைகளும் தளிர்களும் கிளைகளும் வேர்களும்கூட கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்டபோது கதறித்துடித்தன அழுகைக்கூக்கு...
ஈழப்பனையும் குருவிகளும் : மகாராசன்
›
கண்ணீர் சுமக்கும் தொன்மங்கள் பரவிய தொல் நிலத்தில் சிதறிக் கிடக்கின்றன விதைகள். கொத்துக் குண்டுகள் புத்தன் பெயரால் ஏவியதில் காயம்பட்டு நிற்...
புதன், 10 மே, 2023
ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கம் செய்திருக்கும் மலக்குழிக் கதையாடல் : மகாராசன்.
›
ஒரு காலகட்டத்தியச் சமூக அமைப்பில் கட்டமைக்கப்படுகிற ஒரு பெருங்கதையாடல், அச்சமூக அமைப்பில் உள்ள எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்து...
செவ்வாய், 9 மே, 2023
தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகக் குறுக்கிப் பார்த்தல் கூடாது :மகாராசன்
›
தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கிறது. தமிழ்...
வியாழன், 4 மே, 2023
யாத்திசை - திரைப்புனைவும் வரலாற்று நுண் உணர்வும் : மகாராசன்
›
தமிழர் வரலாற்றைக் கலைப் படைப்பாக்கும் பெருமுயற்சியில் யாத்திசை திரைப்படமானது முன்களத்திற்கு வந்திருக்கிறது. யா எனில் தெற்கு என்பது பொருள். ய...
8 கருத்துகள்:
வெள்ளி, 21 ஏப்ரல், 2023
உழைப்பும் ஓய்வும் உறக்கமும் - மகாராசன்
›
உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் 8 மணிநேரம் உழைப்பு, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் தேவைப்படுகிறது. இதில், ஓய்வு என்பதும்...
5 கருத்துகள்:
செவ்வாய், 4 ஏப்ரல், 2023
விடுதலை: கலை நுகர்வும் அரசியல் நுகர்வும் - மகாராசன்
›
தமிழ்த் தேசிய விடுதலைக்கான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்த - முன்னெடுக்கும் சமூக இயங்கியலைக் கற்பித்த வாத்தியார்களான தோழர்களுடன் கடந்த கால்...
2 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு