மகாராசன்
எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்
புதன், 29 மார்ச், 2017
போராட்ட வாசல்.
வாடிவாசல்
மறித்துக் கிடந்த அதிகாரத்தை
வீடு வாசல் போகாமல்
உடைத்தெறிந்தோம்.
நெடுவாசல்
நுழைந்திருக்கும் அதிகாரத்தை
இடுகாட்டில் புதைத்தெறிவோம்.
செந்நீர் வழியவும்
தீநீர் ஒழுகவும்
அறத்தையும்
மறத்தையும் சுமந்து
நிலத்தையும் இனத்தையும் காப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக