ஞாயிறு, 12 நவம்பர், 2017

மகாராசன் புத்தகங்கள் பற்றிய வெளியீட்டுக் குறிப்புகள்(13 புத்தகங்கள்)


ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின்
நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் (2017).
நூலாசிரியர் : மகாராசன்.
விலை: உரூ 60
வெளியீடு : அடவி பதிப்பகம், சென்னை.
பேச : 9994880005


மொழியில் நிமிரும் வரலாறு(2016)
நூலாசிரியர் : மகாராசன்.
விலை: உரூ 150
வெளியீடு : கருத்து = பட்டறை பதிப்பகம், மதுரை.
பேச : 9842265884


முல்லைப்பாட்டு உரைப்பனுவல்(2012)
உரையாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 30
வெளியீடு : மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
பேச : O452 2345971


தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க
எதிர் மரபும்(2010)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 100
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


பெண் மொழி இயங்கியல்(2010)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 250
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


அவதூறுகளை முறியடிப்போம்:
தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் (2010)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 90
வெளியீடு : பாலை பதிப்பகம், மதுரை.
பேச : 9842265884


மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சிசினைகளும்( 2009)
ஆசிரியர் : ஸ்டாலின்
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 130
வெளியீடு : தோழமைப் பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


மொழி இயங்கியல்(2008)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 60
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


தமிழில் பெண் மொழி மரபு (2008)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 50
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை
பேச : 9444302967


ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துதுவமும் காதலற்ற முத்ததங்களும் (2007)
பெண்விடுதலை குறித்த லெனின் கிளாரா ஜெட்கின் கட்டுரைகள் உரையாடல்கள்.
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 80
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும் (2007)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 75
வெளியீடு : கருப்புப் பிரதிகள் பதிப்பகம், சென்னை
பேச : 9444272500


அரவாணிகள்: 
உடலியல் உளவியல் வாழ்வியல் (2007)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 210
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை
பேச : 9444302967


கீழிருந்து எழுகின்ற வரலாறு (2006)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 50
வெளியீடு : பரிசல் பதிப்பகம், சென்னை.
பேச : 9382853646


















3 கருத்துகள்:

  1. தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் அய்யா....

    மேலும் பலநூல்களை இத்தமிழ் சமூகங்களுக்காக தாங்கள் படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துதுவமும் காதலற்ற முத்ததங்களும்..தோழர் இந்த புத்தகம் தேடி ஒரு ஆண்டுகளாக அலைகின்றேன் கிடைத்த பாடில்லை..தயவு கூர்ந்து இந்த புத்தகம் கிடைக்க ஆவன செய்க தோழரே..தோழமை வெளியீட்டகத்தில் மறுஅச்சு ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் என்கிறனர்.. மாற்று வழி ஏதேனும் இருந்தால் கூறுங்கள்..உங்கள் பதிலை எதிர்நோக்கி தோழர் பிரதீப்..

    பதிலளிநீக்கு